உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

அவிநாசி; கார்த்திகை மாத தேய்பிறை ஜென்மாஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு கார்த்திகை மாத தேய்பிறை ஜென்மாஷ்டமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் சபாமண்டபத்தில் கால பைரவர் உற்சவருக்கு 16 வகை திரவியங்களில் சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மஹா தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !