உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

பகவதி அம்மன் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

பட்டிவீரன்பட்டி; பகவதி அம்மன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 16 வகையான சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !