உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலத்தில் சுவாதி பூஜை; லட்சுமி நரசிம்மருக்கு 17 வகை அபிஷேகம்

சின்னசேலத்தில் சுவாதி பூஜை; லட்சுமி நரசிம்மருக்கு 17 வகை அபிஷேகம்

சின்னசேலம்; சின்னசேலத்தில் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு சுவாதி பூஜை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி லட்சுமி நரசிம்மருக்கு 17 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. தீபாராதனையை பட்டாச்சியர் ஜெயக்குமார் செய்து வைத்தார். இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !