ஐயப்பன் சுவாமிக்கு மண்டல பூஜை; குத்துவிளக்கு பூஜை செய்த பக்தர்கள்
ADDED :281 days ago
சின்னசேலம்; சின்னசேலத்தில் ஐயப்பன் சுவாமிக்கு மண்டல பூஜை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடந்தது. அதனையொட்டி நேற்று நிகழ்ச்சியில் ஐயப்பனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் செய்து வைத்து மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.