உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோதண்டராமர் சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

கோவை கோதண்டராமர் சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

கோவை; வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி கோவை ராம்நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் சொர்க்கவாசல் வழியாக உற்சவர் ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர் சமேதராக பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமபிரானின் தரிசனம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !