உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபத்தில, சிவகாமி சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில இன்று (ஜன.,13) காலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, குங்குமம், தேன், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !