உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 37 அடி உயர ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஸ்ரீசஞ்சீவன ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

37 அடி உயர ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஸ்ரீசஞ்சீவன ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்சி, ஸ்ரீரங்கம் மேலுார் கொள்ளிடக்கரையில் உள்ள, தென் மாவட்டங்களிலேயே அதிக உயரமாக, 37 அடியில் ஒரே கல்லால் ஆன ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஸ்ரீசஞ்சீவன ஆஞ்சநேயர் அருள் பாலிக்கும் கோவிலில், மாதந்தோறும் நடைபெறும் மூல நட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, அலங்காரங்களுடன் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !