உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :282 days ago
உடுமலை; திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் வளாகத்தில் ஸ்ரீ வேங்கடவன் அரங்கம் புதிதாக இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் இன்று நடந்த திருக்கல்யாணத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருமண கோலத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.