உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா

மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா

சென்னை;  மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவைஒட்டி முதல் நாளான நேற்று வெள்ளீஸ்வரர் மற்றும் அருள்மிகு காமாட்சி அம்மன் தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !