உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையானுக்கு மினி லாரி நன்கொடையாக வழங்கப்பட்டது

திருப்பதி ஏழுமலையானுக்கு மினி லாரி நன்கொடையாக வழங்கப்பட்டது

திருமலை; திருமலை ஸ்ரீவாரிக்கு மினி லாரி நன்கொடையாக வழங்கப்பட்டது.


இன்று வெள்ளிக்கிழமை திருமலை ஸ்ரீவாரிக்கு ஒரு மினி லாரி நன்கொடையாக வழங்கப்பட்டது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வணிகத் தலைவர் ஸ்ரீ விப்லவ் ஷா, ரூ. 6.60 லட்சம் மதிப்புள்ள மினி லாரியை, ஸ்ரீவாரி கோயில் முன்பு கோயில் ஏஇஓ ஸ்ரீ மோகன் ராஜுவிடம் வாகன சாவி ஒப்படைக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தான டிஐ சுப்பிரமணியம் மற்றும் அசோக் லேலண்ட் விற்பனைத் தலைவர் ஸ்ரீகாந்த் ராஜா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !