உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெள்ளரை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் பந்த காட்சி சேவை

திருவெள்ளரை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் பந்த காட்சி சேவை

ஸ்ரீரங்கம் : திருச்சிராப்பள்ளிக்கு அருகில் துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் பந்த காட்சி சிறப்பு நிறைவு சேவை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பந்த காட்சி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !