உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி; அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மாதேஸ்வர சுவாமி அருள்பாலிப்பு

மகா சிவராத்திரி; அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மாதேஸ்வர சுவாமி அருள்பாலிப்பு

கோவை; கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள அன்னதாசம் பாளையம், மாதேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மாதேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !