மணப்பெண்ணுக்கு மெட்டி, வளையல் இரண்டும் முக்கியமாகக் கருதப்படுவது ஏன்?
ADDED :4726 days ago
மங்கலசின்னங்கள் எல்லாமே மணப்பெண்ணுக்கு முக்கியம் தான். மெட்டியை மணமான பெண் என்பதற்கு அடையாளமாக்கி விட்டோம். ஆனால், அந்தக் காலத்தில் மெட்டி ஆணுக்குரிய ஆபரணமாக இருந்தது. இன்றும் சில இடங்களில், மணமகனுக்கு மெட்டி அணிவிக்கும் சடங்கை திருமணத்தின் போது நடத்துகிறார்கள்.