உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புகழின் பதப்பிரயோகம் எளிய தமிழில் யாராவது சொல்லியுள்ளார்களா?

திருப்புகழின் பதப்பிரயோகம் எளிய தமிழில் யாராவது சொல்லியுள்ளார்களா?

திருப்புகழுக்கு வாரியார் சுவாமி எழுதிய உரையை வாங்கிப் படியுங்கள். விரிவான முறையில் எழுதிய உரை இது. வடமொழியும், தமிழும் கலந்த மணிப்பிரவாளத்தில், திருப்புகழ் எழுதி இருப்பதால் பதம் சேர்த்துப் படிக்கும்போது தான் சந்தநயம், ஓசை நயம் வெளிப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !