உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்; இந்தியா வெற்றிபெற சிறப்பு வழிபாடு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்; இந்தியா வெற்றிபெற சிறப்பு வழிபாடு

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. துபாயில் நாளை மார்ச் 9ல் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில், உ.பி., கான்பூரில் உள்ள சிவன் கோவிலில், இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற சிறப்பு பூஜைகள் செய்து, கிரிக்கெட் ரசிகர்கள் வழிபாடு செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !