கோவை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம்
ADDED :271 days ago
கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் மாதத்தின் கடைசி நாளை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் உற் சவர் வள்ளி தேவசேனா சமேதரராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.