ஆதிபிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்; சிறப்பு அபிஷேகம்
ADDED :196 days ago
செஞ்சி; மேல்மலையனுார் ஆதிபிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம் நடந்தது. மேல்மலையனூர் லட்சுமி நாராயணன், அஷ்டலட்சுமி, ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு தாலாட்டு உற்சவம் நடந்தது. அதனையொட்டி, ஆதிபிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந் தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.