பங்குனி உற்சவம்; முத்து கொண்டை அலங்காரத்தில் காஞ்சி வரதர் காஞ்சி
ADDED :543 days ago
காஞ்சிபுரம்; காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர உத்சவம் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. உத்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று, மலையாள நாச்சியார், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் முத்து கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.