உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை சோமவாரம்; ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

சித்திரை சோமவாரம்; ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; கோவை ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ மங்களா சமேத ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் வெண்பட்டு வஸ்திரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !