சித்திரை ஆயில்யம்; ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் அகத்தியருக்கு அபிஷேகம்
ADDED :521 days ago
கோவை; கோவை சுண்டக்காமுத்தூர் பை.பாஸ் ரோடு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் சித்திரை ஆயில்யம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள அகத்தியருக்கு சிறப்பு பூஜை. அபிஷேகம் நடைபெற்றது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் அகத்திய மாமுனிவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.