உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்

அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; சித்திரை மாதத்தில் வரும் நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் யானை மேல் அமர்ந்தபடி சர்வ புஷ்ப அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !