இன்றைய சிறப்பு!
ADDED :4714 days ago
கார்த்திகை 29 (டிச. 14): சந்திர தரிசனம், மூர்க்கநாயனார் குருபூஜை, பெருமாள் கோயில்களில் பகல்பத்து உற்சவம் ஆரம்பம், சிவாலயங்களில் சந்திரபகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.