உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் குங்கும மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

திருப்பூர் குங்கும மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

திருப்பூர், ஷெரீப் காலனியிலுள்ள குங்கும மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !