திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் புதிய தேருக்கு 200 கிலோ வெள்ளி
ADDED :161 days ago
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், புதிய வெள்ளி தேர் செய்யும் பணி நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் 100 கிலோ வெள்ளி, அறங்காவலர்கள் தனசேகர் 50 கிலோ, ஜி.ஆர்.பாலசுப்ரமணியம் 50 கிலோ என மொத்தம், 200 கிலோ வெள்ளிக்கட்டிகள் வழங்கினார்.