உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

 ஸ்ரீவில்லிபுத்துார்;ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.

இன்று இரவு 7:00 மணிக்கு மேல் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளிய வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாண வைபவத்தை பட்டர்கள் நடத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. ஜூன் 8 காலை 8:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !