உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இன்று காலை மூலவர் முன்பு யாகபூஜை முடிந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !