உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தராபுரம் முனியப்ப சுவாமி கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சுந்தராபுரம் முனியப்ப சுவாமி கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கோவை; சுந்தராபுரம், குறிச்சி சில்வர் ஜூப்ளி வீதியில் அமைந்துள்ள முனியப்ப சுவாமி கோவில் 15-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி திருவீதி உலா, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. முதல் நாள் விழாவில் மூலவர் முனியப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !