உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வநாதசுவாமி கோவிலில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி

விஸ்வநாதசுவாமி கோவிலில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி

சிவகங்கை: சிவகங்கை,விஸ்வநாதசுவாமி கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் உள்ள சுவாமிக்கு பக்தர்கள் குழு சார்பில், சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஸ்ரீராதா குருசுவாமி தலைமையில், பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !