நன்மை செய்தால் அடுத்த பிறவியில் நல்லநிலையில் பிறக்கும் வாய்ப்பு உண்டா?
ADDED :4718 days ago
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிறார் தெய்வப் புலவர். நிச்சயம் இந்த பிறவியில் செய்யும் நன்மையால் அடுத்தபிறவி சிறப்பாக அமையும் என்பது உறுதி.