உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுாரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

மேல்மலையனுாரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

அவலுார்பேட்டை; மேல்மலையனுாரில் அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தாண்டேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இரவு 7;30, மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !