உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ 108 கணேசா கோவில்

ஸ்ரீ 108 கணேசா கோவில்

பெங்களூரு குமாரசாமி லே -அவுட்டில் உள்ளது ஸ்ரீ 108 கணேசா கோவில். பெயருக்கு ஏற்றாற் போல, 108 கணேச விக்ரகங்கள் உள்ளன. கணேசாவின் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது.


காலை 6.00 மணி - 11.00 வரை; மாலை 6.00 மணி - இரவு 8.30 மணி வரை.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !