உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பக்தர்களை கவர்ந்த விநாயகர் பூக்கோலம்

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பக்தர்களை கவர்ந்த விநாயகர் பூக்கோலம்

குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, கிருஷ்ணர் கோவில் வளாகத்தில் சித்திரை நாளான நேற்று விநாயகரை போற்றும் வகையில் பூக்கோலமிடப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !