உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டில்லி கெனாட் பிளேஸில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

டில்லி கெனாட் பிளேஸில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

டில்லி; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  வட மாநில மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் கணேஷ் சதுர்த்தி நேற்று டில்லி கெனாட் பிளேஸில் உள்ள கணேஷ் மந்திரில்,  விநாயகர் சந்தனத்தால்  அலங்கரிக்க பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.    ஏராளமான தமிழ், மற்றும் வட மாநில மக்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். பின் உற்சவர் கணபதி பாப்பா மோரியா கோசத்துடன், ஊர்வலமாக எடுத்து சென்றனர்.  பின்னர் கோயில் வந்து அடைத்ததும், சிறப்பு தீபாரதனை நடந்தது, பக்தர்கள் அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது.






தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !