உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் குஜராத் சோமநாதர் சிவலிங்கம் பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு

கோவையில் குஜராத் சோமநாதர் சிவலிங்கம் பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு

1000 வருடங்கள் பழமையான ஜோதிர் லிங்கம்காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் அவர்களால் பூஜிக்கப்பட்டு  குஜராத் மாநிலம் ஸ்ரீ சோமநாதர் சிவலிங்கம்  கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவில் வைக்கப்பட்டு  பக்தர்கள் தங்கள் கைகளால் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தனர். .இதை கோவை ஜகத்குரு டிரஸ்ட் ராமகிருஷ்ண கனபாடிகள் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வானது மதியம் ஒரு மணி வரை நடந்தது.இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு  ருத்ராட்சம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !