மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
23 hours ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
23 hours ago
மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா
23 hours ago
அன்னூர்; அன்னூர் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் ஓதிமலை சாலையில் உள்ள பெரிய அம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று காலை பெரியம்மனுக்கு அபிஷேக பூஜையும் அலங்கார பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில், சின்னம்மன் கோவில், மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்ததவ செல்வி அம்மன் சன்னதி, பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், கதவுகரை பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
23 hours ago
23 hours ago
23 hours ago