தேய்பிறை பஞ்சமி பூஜை
ADDED :99 days ago
சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி அம்மனுக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம்,சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நத்தம் அண்ணாமலையார் கோயில் வாராகி அம்மன், கோவில்பட்டி பாமாருக்மணி வேணு ராஜகோபாலசுவாமி கோயில் வாராகி அம்மன், அசோக்நகர் பகவதி அம்மன் கோயிலில் உள்ள வாராகி அம்மன் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.