உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவம் புத்தகம் வெளியீடு

திருப்பதியில் ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவம் புத்தகம் வெளியீடு

திருப்பதி; திருப்பதி தேவஸ்தான வாரியக் கூட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை திருமலை அன்னமையா பவனில் நடைபெற்றது. தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால் மற்றும் குழு உறுப்பினர்கள் இணைந்து ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவம் புத்தகம் 2025 ஐ வெளியிட்டனர். திருமலையில் வருடாந்திர ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவம் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 02 வரை நடைபெறுகிறது. அங்குரார்பணம் செப்டம்பர் 24, துவஜாரோஹணம் செப்டம்பர் 24, கருடவாஹனம் செப்டம்பர் 28, அக்டோபர் 2 அன்று சக்ரஸ்நானம் ஆகியவை நடைபெற உள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !