உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபூஜை செய்தால்...

சிவபூஜை செய்தால்...

சிவனை வழிபட்டால் கிடைக்கும் நன்மை பற்றி சொல்கிறார் திருஞானசம்பந்தர்.

* பூமியில் இனி பிறக்க மாட்டார்கள். 

* சொர்க்க வாழ்வு பெறுவர்.   

* மனச்சோர்வு மறையும்.  

* பசி, நோயால் வருந்த மாட்டார்கள். 


இதோ அந்தப்பாடல்... 

மண்புகார் வான்புகுவார் மனம் இறையார் பசியாலும்

கண்புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்

விண்புகார் என வேண்டா வெண்மாட நெடுவீதித் 

தன்புகார்ச் சாய்க்காட்டு எம்தலைவன் தாள் சார்ந்தாரே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !