தடை விலக...
ADDED :1 days ago
திருமாலுக்குரிய நான்கு மந்திரங்களை ஏழு முறை சொன்னால் தடைகள் விலகி பணிகள் நடக்கும். நிம்மதி நிலைக்கும்.
காலை எழும்போது - ஹரி நாராயணா
சாப்பிடும் முன் -கோவிந்தா
வெளியே கிளம்பும் போது - கேசவா
படுக்கும் முன் - மாதவா