உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்!

உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதசுவாமி கோயிலில் ஒற்றை பச்சை மரகத கல்லால் ஆன மரகத நடராஜர் சிலை உள்ளது, ஆருத்ரா தரிசன நாளில், மட்டும் இந்த நடராஜருக்கு சந்தனம் கலையப்படும், அதன்படி, இன்று காலை 10:30 மணிக்கு, மரகத நடராஜ பெருமானுக்குசந்தனம் கலையப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !