உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி சங்கர மடத்தில் வெங்கடேசப் பிரதிஷ்டையின் 58வது ஆண்டு தினம்

காஞ்சி சங்கர மடத்தில் வெங்கடேசப் பிரதிஷ்டையின் 58வது ஆண்டு தினம்

ஆந்திரா; தெலுங்கு பஞ்சாங்கத்தின்படி, 58 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமியுடன், ஸ்ரீ ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியா ஸ்வாமி மச்சிலிப்பட்டினம் சங்கர மடத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி பிரதிஷ்டை செய்தார். பிரதிஷ்டையின் 58வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை மற்றும் வேதபாராயணத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !