மூன்றாவது கண்!
ADDED :4704 days ago
நாகை திருக்கடையூர் அனந்தமங்கலம் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் பத்து கரங்கள் மற்றும் நெற்றிக்கண்ணுடன் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.