உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்பாத்தி விஸ்வநாத சுவாமி கோவில் திருத்தேர் சீரமைப்பு

கல்பாத்தி விஸ்வநாத சுவாமி கோவில் திருத்தேர் சீரமைப்பு

கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி திருத்தேர்விழாவின் கொடியேற்றம் இன்று நடைபெற உள்ளது. 


கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மந்தக்கரை மகாகணபதி, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவிழாவுக்கு முன்னதாக விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி கோவில் திருத்தேர்களின் சீரமைப்பு பணிகள் புத்தூர் நடராஜ் தலைமையில் நடந்து வருகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !