வெள்ளியம்பல நடராஜர் வீதிகளில் உலா
ADDED :4666 days ago
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மனுடன் மாசி வீதிகளில் உலா வந்தார்.