உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் கோவில்களில் மூலவருக்கு தைலகாப்பு

மாமல்லபுரம் கோவில்களில் மூலவருக்கு தைலகாப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் ஆகிய கோவில்களில், கார்த்திகை தீப சொக்கப்பனை தீயிட்டு, மூலவர்களுக்கு தைல காப்பு சாற்றப்பட்டது. இதையடுத்து, வைகுண்ட ஏகாதசி நாள் வரை, உற்சவரையே பக்தர்கள் தரிசிக்கலாம்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !