கருவறை முன் துவார பாலகர்கள் இருப்பது ஏன்?
ADDED :5 days ago
சண்டன், பிரசண்டன் என்ற இவர்கள் நாம் மனம் ஒன்றி வழிபடவும், கடவுளே மேலானவர் என்பதை உணரவும் வழிகாட்டுகின்றனர்.