சுபநிகழ்ச்சியில் ஆரத்தி சுற்றுவது ஏன்?
ADDED :5 days ago
பலருடைய பார்வையும் குறிப்பிட்ட ஒருவர் மீது பதிவதால் பாதிப்பு வரலாம். அதை போக்க ஆரத்தி சுற்றுகின்றனர்.