பிரதோஷத்தன்று நந்தியை வழிபடுவது ஏன்?
ADDED :12 days ago
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை காப்பாற்றியதற்கு நன்றியாக நந்தியை வழிபடுகிறோம்.