உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ராம் நகர் ஐயப்பன் பூஜை சங்கத்தில் மகன்யாச ருத்ர ஜெபம் நிகழ்ச்சி

கோவை ராம் நகர் ஐயப்பன் பூஜை சங்கத்தில் மகன்யாச ருத்ர ஜெபம் நிகழ்ச்சி

கோவை; ராம் நகர் ஐயப்பன் பூஜை சங்கத்தின் 75- ம் ஆண்டு மஹோத்தசவ விழா கடந்த 24ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மகன்யாச ருத்ர ஜெபம் நிகழ்ச்சி நடந்தது .இதில் 175 வேத பண்டிதர்கள் மகா ருத்ரத்தை ஜெபித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !