மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்
ADDED :15 hours ago
சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், தெப்பத் திருவிழா, நேற்று நடந்தது. தெப்பத்தில் எழுந்தருளிய கபாலீஸ்வரர், உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.